Home / Photos
தண்ணிக்குள்ள இப்படி ஒரு பிரேக்பாஸ்ட்டா.. ஜாலியாக என்ஜாய் பண்ணும் ராய் லட்சுமி!
By Divya Bala
நடிகை ராய் லட்சுமி, தற்போது ரிசார்ட் ஒன்றில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
தமிழ் திரையுலகின் நடிக்க தொடங்கியபோது, ராய் லட்சுமி தனது இயக்குநர் ஆர்.பி. உதயகுமாரன் இயக்கிய 'கற்க கசடற' படத்தில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
பின்னர் பார்த்திபனுடன் ‘குண்டக்க மண்டக்க’, விஜயகாந்துடன் ‘தர்மபுரி’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தொடர்ந்து மங்காத்தா, காஞ்சனா, தாண்டவம், அரண்மனை உள்ளிட்ட வெற்றி படங்களிலும், நான் அவன் இல்லை 2, வாமணன் உள்ளிட்ட நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களிலும் நடித்துள்ளார்
4/5
Photo Credit: Instagram
Share
தமிழ் திரையுலகில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் பிசியாக நடித்த ராய் லட்சுமி, தனக்கென ஓர் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
இப்போது சினிமா வாய்ப்புகள் குறைந்ததால், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது, ரிசார்ட் ஒன்றில், பிரேக்பாஸ்ட் நீச்சல் குளத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications