Home / Photos
PHOTOS: கையில் க்ளாஸுடன் வேற லெவெலில் வைப் ஆன ராய் லட்சுமி.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்
By Chandru
மாடலிங் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. மாடலிங்கில் கிடைத்த வரவேற்பை வைத்து குறும்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார்.
1/7
Photo Credit: Instagram
Share
மாடலிங் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. மாடலிங்கில் கிடைத்த வரவேற்பை வைத்து குறும்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானார்.
2/7
Photo Credit: Instagram
Share
இயக்குநர் ஆர்பி உதயகுமாரன் இயக்கத்தில் வெளியான கற்க கசடற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ராய் லட்சுமி அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான குண்டக்க மண்டக்க, விஜயகாந்துடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: Instagram
Share
பின்னர் நான் அவன் இல்லை 2, வாமணன், முத்திரை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ரண்மனை, சவுகார்பேட்டை, மொட்டை சிவா கெட்ட சிவா, மேதை, பெண் சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: Instagram
Share
தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராய், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவகை வலம் வந்தார். ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த ராய் பின்னர் போக போக கவர்ச்சியில் செம ஆட்டம் போட்டு தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை ஒருவாக்கிக்கொண்டார்.
5/7
Photo Credit: Instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் கலக்கிய ராய், பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமானார். பிற மொழிகளை காட்டிலும் தற்போது ஹிந்தி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராய் லட்சுமி, சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
தனது இன்ஸ்டாகிராமில் முன்பை விட அதிக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி, தற்போது அட்டகாசமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இவர் தனியாக கப்பலில் உலா வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
கப்பலில் கையில் க்ளாஸுடன் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது விடுமுறையை கழிக்கும் ராய் லக்ஷ்மியின் புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளுடன் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications