Home / Photos
பேக்லெஸ் ப்ளவுசில் வசீகரிக்கும் 'அரண்மனை' பட நாயகி.. கவனத்தை ஈர்க்கும் ஸ்டில்ஸ்!
By Divya Bala
பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராசி கண்ணா தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Photo Credit: Instagram
Share
ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
2/7
Photo Credit: Instagram
Share
ராசி கண்ணா தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அடங்க மறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அவர் நடித்த பெங்கால் டைகர் (2015), சுப்ரீம் (2016), ஜெய் லவ குசா (2017) மற்றும் தோலி ப்ரேமா (2018) போன்றவை அவருக்கு வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் ஆகும்.
3/7
Photo Credit: Instagram
Share
அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் அவர் நடித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
4/7
Photo Credit: Instagram
Share
மேலும் தி சபர்மதி ரிப்போர்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்து வெளியாகிய பார்ர்சி என்ற வெப்சீரிஸ் ஹிட்டாகியுள்ளது. இது அமேசான் பிரைமில் ரிலீசாகியுள்ளது.
5/7
Photo Credit: Instagram
Share
ஹிந்தி மொழியில் வெளியான இந்த சீரிஸ் 4 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பு ருத்ரா என்ற வெப் தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கும் மேதாவி படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி. மற்றும் தமன்னாவுடன் அரண்மனை 4 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
7/7
Photo Credit: Instagram
Share
ராசி இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் ராஷி தற்போது போட்டோஷூட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications