Home / Photos
வெள்ளை சுடிதாரில் ஏஞ்செல் போல.. ரசிகர்கள் மனதை பறிக்கும் ரச்சிதா!
By Divya Bala
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் ஸ்டார் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியலில் முன்னணி நடிகையாக ஜொலித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதன் மூலம் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.
3/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் ஜொலிஜொலித்த ரச்சிதா வெள்ளைத்திரையிலும் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையுடன், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
4/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது பிஸியான வெள்ளித்திரை நடிகையாக கலக்கி வரும் ரச்சிதா, சோசியல் மீடியாக்களிலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது ரச்சிதா, வெள்ளை நிற சுடிதாரில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் ஊஞ்சலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. பலரும் ஏஞ்செல், குயின் என கமெண்டுகளை குவித்து வருகிறார்கள். முழு நீள கைகள் வரை கொண்ட வெள்ளை சுடிதாரில் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications