Home / Photos
முதுகில் இருக்கும் டாட்டூ தெரிய.. புகைப்படம் வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி!
By Divya Bala
பிக் பாஸ் ரச்சிதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து குஷிப்படுத்தியுள்ளது.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரச்சிதாவுக்கு, தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாவிக்கொண்டார்.
2/7
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக கலக்கினார். சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதாவுக்கு வெள்ளைத்திரையிலும் நடிக்க மிகவும் ஆசையாம்.
3/7
Photo Credit: Instagram
Share
பட வாய்ப்புகளை பெற விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார். பின்னர் பிக் பாஸில் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
4/7
Photo Credit: Instagram
Share
அதேபோல் பட வாய்ப்புகளும் தேடி வந்தது. 'மெய்நிகரே' என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ள ரச்சிதா தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறாராம்.
5/7
Photo Credit: Instagram
Share
நான்குக்கும் மேற்பட்ட படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். கன்னடத்திலும் தல்லிமனசு படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
சின்னத்திரை நடிகையாக இருந்து தற்போது பிஸியான வெள்ளைத்திரை நடிகையாக கலக்கி வரும் ரச்சிதா, சோசியல் மீடியாக்களிலும் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
அந்த வகையில் தற்போது ரச்சிதா, புடவையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். அதில் அவரது முதுகில் குத்தி இருக்கும் டாட்டூ பளிச்சென தெரிகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications