Home / Photos
ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட்.. ரச்சிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
By Chandru
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா.
2/6
Photo Credit: instagram
Share
ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் கதாநாயகியாக கலக்கினார். சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ரச்சிதாவுக்கு வெள்ளைத்திரையிலும் நடிக்க மிகவும் ஆசையாம்.
3/6
Photo Credit: instagram
Share
பட வாய்ப்புகளை பெற விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார். பின்னர் பிக் பாஸில் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
4/6
Photo Credit: instagram
Share
அதேபோல் பட வாய்ப்புகளும் தேடி வந்தது. 'மெய்நிகரே' என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ள ரச்சிதா தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறாராம். படப்பிடிப்பில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
எப்போதும் ட்ரடிஷனல் லுக்கில் போட்டோஷூட் செய்யும் ரச்சிதா அவ்வப்போது கிளாமர் உடையிலும் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் ரச்சிதா, ஸ்டைலிஷ் லுக்கில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications