Home / Photos
PHOTOS: 25 வருடங்களுக்கு பிறகு.. கணவருடன் செம்ம ஹாப்பியில் நடிகை ராதா.. எதுக்குன்னு தெரியுமா?
By Chandru
90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவை தனது அழகினால் ஆட்சிசெய்தவர் நடிகை ராதா. இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்திரன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான 'சாந்தி எனது சாந்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
1/6
Photo Credit: instagram
Share
90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவை தனது அழகினால் ஆட்சிசெய்தவர் நடிகை ராதா. இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்திரன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான 'சாந்தி எனது சாந்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்துடன் மட்டும் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராதாவுக்கு நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், வசனம் என திரைத்துறையை ஒரு கை பார்த்தவர். தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
4/6
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பது போல் நடிகை ராதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். புகைப்படங்கள், ரீல்ஸ், வீடியோக்கள் என்று இன்ஸ்டாகிராமில் எப்போதும் செம சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார்.
5/6
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் பல ஹாட் படங்களை கொடுத்த ராதா திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். திருமணத்திற்கு பின் பாடங்களில் நடிப்பதை நிறுத்திய ராதா பல வருடங்களுக்கு பின் சமீபகாலமாக டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
இந்நிலையில் ராதா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், '25 வருடங்களுக்கு பிறகு மொரிஷியஸ் (Mauritius ) செல்கிறேன், எனக்கு மிகவும் பிடித்த இடம்' என்று விமானத்தில் குடும்பத்துடன் பயணம் பண்ணும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications