Home / Photos
PHOTOS : 32 ஆண்டுகளுக்கு முன் ஜோராக நடைபெற்ற ராதாவின் திருமணம்.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க!
By Chandru
என்னதான் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் செம அழகாக இருந்தாலும், 80ஸ் மற்றும் 90ஸ் நடிகைகளின் அழகே தனி தான். பிளாக் அண்ட் வொயிட் படமோ, கலர் படமோ அந்தக்காலத்து நடிகைகளின் அழகே அழகு தான்.
1/8
Photo Credit: instagram
Share
என்னதான் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் செம அழகாக இருந்தாலும், 80ஸ் மற்றும் 90ஸ் நடிகைகளின் அழகே தனி தான். பிளாக் அண்ட் வொயிட் படமோ, கலர் படமோ அந்தக்காலத்து நடிகைகளின் அழகே அழகு தான்.
2/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் 80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவை தனது அழகினால் ஆட்சிசெய்தவர் நடிகை ராதா. இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்திரன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான 'சாந்தி எனது சாந்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்துடன் மட்டும் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram
Share
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராதாவுக்கு நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், வசனம் என திரைத்துறையை ஒரு கை பார்த்தவர். தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
5/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் பல ஹாட் படங்களை கொடுத்த ராதா திடீரென திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். திருமணத்திற்கு பின் பாடங்களில் நடிப்பதை நிறுத்திய ராதா பல வருடங்களுக்கு பின் சமீபகாலமாக டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.
6/8
Photo Credit: instagram
Share
இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு மின் திருமணம் செய்துகொண்ட ராதாவின் திருமண வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த திருமணத்தில் அப்போதைய காலகட்டத்தின் டாப் நடிகர்களான சத்யராஜ், விஜயகாந்த், கார்த்தி, பிரபு, ராமராஜன் உள்ளிட்டோர் திருமணத்தில் பங்குபெற்றனர்.
7/8
Photo Credit: instagram
Share
இந்த திருமண வீடியோவில் சத்யராஜ், விஜயகாந்த், கார்த்தி, ராமராஜன் உள்ளிட்டோர் செம யங்காக இருப்பதை கண்டு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர். குறிப்பாக விஜயகாந்த், சீரும் காளையை போல் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது.
8/8
Photo Credit: instagram
Share
தற்போதைய சூழ்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையை கண்டு வருத்தப்படும் ரசிகர்கள், ராதாவின் திருமண வீடியோவில் இருக்கும் விஜயகாந்தை பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ராதாவின் திருமண வீடியோ பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications