• search

நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!

 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
1/5
டிசைனர் பிளவுஸில் ட்ரெடிஷ்னல் மேக்கப்பில் க்ளோஸ் அப் லுக்கில் உள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஃபுல் போட்டோவையும் ஷேர் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
டிசைனர் பிளவுஸில் ட்ரெடிஷ்னல் மேக்கப்பில் க்ளோஸ் அப் லுக்கில் உள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை...
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
2/5
நடிகை ராய் லக்ஷ்மி கறுப்பு நிற ஷார்ட் டாப்பில் கலக்கலாய் அமர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை கன்னாபின்னவென வர்ணித்து வருகின்றனர்.
நடிகை ராய் லக்ஷ்மி கறுப்பு நிற ஷார்ட் டாப்பில் கலக்கலாய் அமர்ந்துள்ளார். இந்த போட்டோவை...
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
3/5
ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை மற்றும் பிளவுஸில் அசத்தலாய் உள்ளார் ராய் லக்ஷ்மி. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என புகழ்ந்து வருகின்றனர்.
ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை மற்றும் பிளவுஸில் அசத்தலாய் உள்ளார் ராய்...
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
4/5
லூப் வைத்த பிளவுஸ் மற்றும் பாவாடையில் கைகளில் மெஹந்தி போட்டிருப்பதை காட்டியிருக்கிறார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள், வீட்டில் என்ன விசேஷன்என கேட்டு வருகின்றனர். 
லூப் வைத்த பிளவுஸ் மற்றும் பாவாடையில் கைகளில் மெஹந்தி போட்டிருப்பதை காட்டியிருக்கிறார் ராய்...
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
5/5
சிவப்பு நிற பிகினியில் செம ஹாட்டாய் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பால் போன்று உள்ளது உங்கள் மேனி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
சிவப்பு நிற பிகினியில் செம ஹாட்டாய் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X