bredcrumb

நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!

By Bahanya R
| Published: Friday, February 26, 2021, 18:19 [IST]

நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!

 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
1/5
டிசைனர் பிளவுஸில் ட்ரெடிஷ்னல் மேக்கப்பில் க்ளோஸ் அப் லுக்கில் உள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஃபுல் போட்டோவையும் ஷேர் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
2/5
நடிகை ராய் லக்ஷ்மி கறுப்பு நிற ஷார்ட் டாப்பில் கலக்கலாய் அமர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை கன்னாபின்னவென வர்ணித்து வருகின்றனர்.
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
3/5
ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை மற்றும் பிளவுஸில் அசத்தலாய் உள்ளார் ராய் லக்ஷ்மி. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் என புகழ்ந்து வருகின்றனர்.
 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
4/5
லூப் வைத்த பிளவுஸ் மற்றும் பாவாடையில் கைகளில் மெஹந்தி போட்டிருப்பதை காட்டியிருக்கிறார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள், வீட்டில் என்ன விசேஷன்என கேட்டு வருகின்றனர். 

 நடிகை ராய் லக்ஷ்மியின் கலக்கல் போட்டோஸ்.. தெறிக்கும் இணையம்!
5/5
சிவப்பு நிற பிகினியில் செம ஹாட்டாய் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. இதனை பார்த்த நெட்டிசன்கள் பால் போன்று உள்ளது உங்கள் மேனி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X