bredcrumb

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!

By Chandru
| Published: Friday, January 28, 2022, 16:18 [IST]
நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
1/9

2/9
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். 

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
3/9
பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புக்கிடைக்க தனது கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு பாதியில் வெளியேறினார்.

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
4/9
ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
5/9
பின் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
6/9
மேலும் மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
7/9
ரைசா பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
8/9
மேலும் தற்போது ரெட் உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ரைசா. 

PHOTOS : பட்டும் படாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்... தவிக்கும் ரசிகர்கள்... படங்கள்!
9/9
இந்நிலையில் இவர் பதிவிட்ட ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X