Home / Photos
கிளாமரில் கலக்கும் ரைசா வில்சன்.. வெளியான கலக்கல் போட்டோஷூட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.
2/7
Photo Credit: instagram@raiza wilson
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸில் பிரபலமானதை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
3/7
Photo Credit: instagram@raiza wilson
Share
அதன்பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
4/7
Photo Credit: instagram@raiza wilson
Share
தனுஷ் ராசி நேயர்களே, FIR, பொய்க்கால் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இத்தனை படங்கள் நடித்தும் ஒன்றும் சொல்லும் அளவிற்கு ஹிட்டாகாததால் இவரின் மார்க்கெட்டும் குறைந்தது.
5/7
Photo Credit: instagram@raiza wilson
Share
மார்க்கெட் குறைந்த ரைசாவுக்கு படங்கள் கிடைக்காததால் சோசியல் மீடியாக்களில் கிளாமர் காட்டத் தொடங்கினார்.
6/7
Photo Credit: instagram@raiza wilson
Share
கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய ரைசா, அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@raiza wilson
Share
அந்த வகையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications