அவர் முதன்முதலில் அனுராக் கரிக்கின் ‘வெல்லம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்காக கேரள மாநில விருது மற்றும் பிலிம்பேர் நாமினேஷனும் பெற்றார்.
தமிழில் ‘கர்ணன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஜீஷா விஜயன், ‘பைசன்’, ‘களம்காவல்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பட்டு புடவையில் பாரம்பரிய லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.