bredcrumb

பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, April 15, 2021, 19:01 [IST]
பார்பிடால் போல் மின்னும் அழகை காட்டி, ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட க்யூட் ஃபோட்டோஸ்.
பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்
1/6
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்
2/6
இவர் தெலுங்கானா அரசின், பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் னெ்ற திட்டத்திற்காக தூதராகவும் இருந்து வருகிறார்.
பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்
3/6
2009 ல் கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் நடிக்க வந்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார்.
பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்
4/6
தமிழில் புத்தகம், யுவன், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்
5/6
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தி மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
பார்பிடால் ரகுல் ப்ரீத் சிங் க்யூட் ஃபோட்டோஸ்
6/6
ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கு படங்களுக்காக ஃபிலிம்ஃபேர் விருது , தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.    
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X