Home / Photos
விஜய் சேதுபதி பட நடிகையா இவங்க? ஆளே மாறிய நடிகை ரம்யா நம்பீசன்.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ரம்யா நம்பீசன். குள்ளநரி கூட்டம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
2/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
தொடர்ந்து விஜய் சேதுபதியின் பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
தமிழில் கலக்கிய இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
4/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
நடிகையாகவும் மட்டுமல்லாமல் பாடகியாகவும் மக்கள் மனம் கவர்ந்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
வெப் தொடர்கள், டிவி நிகழ்ச்சிகள் என செம பிஸியாக இருந்து வந்த இவர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். குறிப்பாக தமிழில் 2023ம் ஆண்டிக்கு பின் படங்களில் நடிக்கவே இல்லை.
6/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
சினிமாவில் பெரிதும் ஆக்ட்டிவாக இல்லாமல் இருக்கும் ரம்யா, சோசியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்ட்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
8/8
Photo Credit: instagram@ramya nambessan
Share
ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யாவா இது? என ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications