• search

பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, April 28, 2021, 13:01 [IST]
பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்
1/8
2015 ம் ஆண்டு டம்மி பட்டாஸ் படத்தின் மூலம் நடிக்க வந்தனர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து 2016 ல் இவர் நடித்த ஜோக்கர் படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. 
2015 ம் ஆண்டு டம்மி பட்டாஸ் படத்தின் மூலம் நடிக்க வந்தனர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து 2016 ல் இவர்...
பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்
2/8
பிறகு சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு அதற்கு பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லை.
பிறகு சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தில் நடித்த ரம்யா பாண்டியனுக்கு அதற்கு பிறகு பட...
பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்
3/8
குறும்படம், வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார்.
குறும்படம், வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி, பிக்பாஸ்...
பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்
4/8
பிக்பாஸ் சீசன் 4 பங்கேற்றதன் மூலம் மிகப் பெரிய புகழை பெற்ற ரம்யா பாண்டியன், தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 4 பங்கேற்றதன் மூலம் மிகப் பெரிய புகழை பெற்ற ரம்யா பாண்டியன், தற்போது...
பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்
5/8
இவர் முன்னாள் டைரக்டர் துரை பாண்டியனின் மகளும், நடிகர் அருண் பாண்டியனின் உறவினரும் ஆவார். 
இவர் முன்னாள் டைரக்டர் துரை பாண்டியனின் மகளும், நடிகர் அருண் பாண்டியனின் உறவினரும் ஆவார். 
பளபளக்கும் தோளை காட்டி கிக்கேற்றும் ரம்யா பாண்டியன் கிளாமர் ஃபோட்டோஸ்
6/8
திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரம்யா பாண்டியன், ஆர்கானிக் தோட்ட வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்.
திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரம்யா பாண்டியன், ஆர்கானிக் தோட்ட வளர்ப்பில் அதிக ஆர்வம்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X