Home / Photos
குறையாத அழகு.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் கிளிக்ஸ் இன்ஸ்டாவில் அதிகப்படியான லைக்குகளை அள்ளி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
லோஹிப் சேலையில் போட்டோஷூட் நடத்தி இணையத்தை அலறவிட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். அதில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
2/6
Photo Credit: instagram
Share
டம்மி பட்டாசு படத்தில் தனது திரைப்பட பயணத்தை தொடங்கிய இவர், 'ஜோக்கர்' படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். படங்கள் மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.
3/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதிலும் புகழ்-ரம்யா கம்போ அதிகம் லைக் செய்யப்பட்டது.
4/6
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தமிழில் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் கயிலன். அதன்பின்னர் படங்கள் நடிக்கவில்லை.
5/6
Photo Credit: instagram
Share
கடந்த 2024ம் ஆண்டு லோவல் தவான் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
6/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வரும் ரம்யா, தற்போது பிளாக் கலர் உடையில் கலகலக்க போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications