Home / Photos
பெண்களின் ஹார்ட் பீட்டாக மாறிய ரஷ்மிகா.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ராஷ்மிகா தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
இவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான் என்றாலும் பிற மொழி சினிமா ரசிகர்களை போலவே தமிழிலும் ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது கியூட் ரியாக்சன்களால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார் ராஷ்மிகா.
3/5
Photo Credit: Instagram
Share
விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து, பல படங்களில் கமிட்டாகியுள்ள ராஷ்மிகா தற்போது ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
அதேபோல் ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி வசூல் மழையை கொட்டியுள்ளது
5/5
Photo Credit: Instagram
Share
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ரஷ்மிகாவின் ‘தி கேர்ள்பிரெண்ட்’ ஓடிடி படம் பெண்களிடம் செம வரவேற்பு குவித்துள்ளது. அவர் நடிப்பு பெண் ரசிகர்களை கவர, தற்போது வெளியான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications