Home / Photos
ஜப்பானில் ஹனிமூனா? நடிகை ரஷ்மிகா மந்தன்னாவின் க்யூட் போட்டோஸ்!
By Divya Bala
தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வரும் ரஷ்மிகா மந்தனா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களால் மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாவில் விஜய்யுடன் "வாரிசு" படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் விரைவாக இடம்பிடித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
கன்னட சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். "புஷ்பா 2" வெற்றிக்குப் பிறகு, அவரது "தி கேர்ள்பிரெண்ட்" ஓடிடி படமும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
3/5
Photo Credit: Instagram
Share
"கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்" போன்ற படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் தொடங்கிய நட்பு, பின்னர் காதலாக மலர்ந்து தற்போது திருமண வாழ்க்கையாக மாறியுள்ளது.
4/5
Photo Credit: Instagram
Share
பிப்ரவரி மாதம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் நடைபெற்ற இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
5/5
Photo Credit: Instagram
Share
தனது நெருங்கிய நண்பரும் காதலருமான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். தற்போது ஜப்பானில் சுற்றுலா சென்றுள்ள ரஷ்மிகா கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் ஹனிமூன் சென்றுள்ளீர்களா என கமெண்டில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications