bredcrumb

கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் அசத்திய ரவீணா தாஹா...கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Monday, July 19, 2021, 17:49 [IST]
கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரவீணா தாஹா.
கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் அசத்திய ரவீணா தாஹா...கிளாமர் ஃபோட்டோஸ்
1/5
தமிழ், தெலுங்கு பட நடிகையான ரவீணா தாஹா, 17 வயதிலேயே நடிக்க வந்து, பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் அசத்திய ரவீணா தாஹா...கிளாமர் ஃபோட்டோஸ்
2/5
கத சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ள ரவீணா, தமிழ் சீரியல்கள், தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.
கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் அசத்திய ரவீணா தாஹா...கிளாமர் ஃபோட்டோஸ்
3/5
தற்போது 5 க்கும் மேற்பட்ட சீரியல்கள், 6 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ரவீணா. 
கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் அசத்திய ரவீணா தாஹா...கிளாமர் ஃபோட்டோஸ்
4/5
கேரளாவில் பிறந்தவரான ரவீணா, சென்னையில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். வீட்டில் மலையாளம் பேசும் ரவீணா, தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளையும் சரளமாக பேச தெரிந்தவர்.
கருப்பு நிற டிரான்ஸ்பேரன்ட் சேலையில் அசத்திய ரவீணா தாஹா...கிளாமர் ஃபோட்டோஸ்
5/5
தங்கம், வசந்தம், பவானி, சாந்தி நிலையம், வள்ளி, மல்லி, பைரவி, 63 நாயன்மார்கள், ராமானுஜர், சந்திரலேகா ஆகிய சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X