Home / Photos
நடிகை ரவீனா தாஹாவா இது? கவனத்தை ஈர்க்கும் பீச் போட்டோஷூட்!
By Divya Bala
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா தாஹா. இவர் தற்போது பீச்சில் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான ரவீனா தாஹா, அந்த கதாபாத்திரத்தால் கவனம் பெற்றார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
2/5
Photo Credit: Instagram
Share
பின்னர் சன் டிவியின் ‘தங்கம்’ சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து ‘பூவே பூச்சூடவா’, ‘மௌனராகம் 2’ போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானார்.
3/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலக்கி ரசிகர்கள் மத்தியில் மேலும் பரவலாக அறிமுகமானார்.
4/5
Photo Credit: Instagram
Share
‘பிக்பாஸ்’ சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். சமீபத்தில் ஜீ தமிழில், டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
இவர் தற்போது பீச்சில் போட்டோஷூட் செய்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கடலில் வெள்ளை நிற உடை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications