Home / Photos
ரெட் அவுட்ஃபிட்டில் ஸ்டைலிஷ் பாஸி லுக்.. நடிகை ரெஜினா கஸாண்ட்ராவின் அட்டகாசமான பிக்ஸ்!
By Divya Bala
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா இயக்கிய ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் ரெஜினா கசாண்ட்ரா தமிழில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்த ரெஜினாவுக்கு அடுத்த படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அழகிய அசுரா என்ற படத்தில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆனார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழை காட்டிலும் ரெஜினாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவ்வப்போது மட்டும் தலையை காட்டி வந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
விடா முயற்சியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2வில் கமிட் ஆகியுள்ளார். போட்டோஷூட்களில் கவனம் செலுத்தும் ரெஜினா, சிகப்பு நிற உடையில் க்ளாஸி லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications