Home / Photos
ரெட் கலர் புடவையில் அசரடிக்கும் ரெஜினா.. பேஷன் லுக்கில் கலக்குறாங்களே!
By Divya Bala
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த பிரியா இயக்கிய ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் மூலம் ரெஜினா கசாண்ட்ரா தமிழில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்த ரெஜினாவுக்கு அடுத்த படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அழகிய அசுரா என்ற படத்தில் ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆனார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான அதே வேகத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழை காட்டிலும் ரெஜினாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவ்வப்போது மட்டும் தலையை காட்டி வந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
விடா முயற்சியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2வில் கமிட் ஆகியுள்ளார். போட்டோஷூட்களில் கவனம் செலுத்தும் ரெஜினா, தற்போது பேண்ட் அணிந்து பேஷன் லுக்கில் புடவையை கட்டியுள்ளார். இந்த லுக் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications