உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட்
By Mohana Priya
| Published: Thursday, August 5, 2021, 11:36 [IST]
1/8
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட் | Actress Rekha turns amman in latest photoshoot - Oneindia Tamil/photos/actress-rekha-turns-amman-in-latest-photoshoot-oi65808.html
1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரேகா. சத்யராஜ் நடித்த கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிஃபர் டீச்சராக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் ரேகா.
1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரேகா. சத்யராஜ் நடித்த கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிஃபர்...
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-rekha-turns-amman-in-latest-photoshoot-oi65808.html#photos-1
சத்யராஜ், ராமராஜன், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் ரேகா.
சத்யராஜ், ராமராஜன், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில்...
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-rekha-turns-amman-in-latest-photoshoot-oi65808.html#photos-2
பிறகு சினிமாவில் இருந்து விலகிய ரேகா, விஜய் டிவி.,யில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களான குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஆகியவற்றில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.
பிறகு சினிமாவில் இருந்து விலகிய ரேகா, விஜய் டிவி.,யில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களான குக்...
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-rekha-turns-amman-in-latest-photoshoot-oi65808.html#photos-3
ரேகா, தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ரேகா, தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் வித்தியாசமான வீடியோக்களை...
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-rekha-turns-amman-in-latest-photoshoot-oi65808.html#photos-4
ஆடி மாதத்தை முன்னிட்டு சமீபத்தில் Vlog ஒன்றை உருவாக்கி உள்ளார் ரேகா. இதில் வேப்பிலைக்காரி அம்மனாக வேடமிட்டு ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
ஆடி மாதத்தை முன்னிட்டு சமீபத்தில் Vlog ஒன்றை உருவாக்கி உள்ளார் ரேகா. இதில் வேப்பிலைக்காரி...
ஆடி மாதத்தில் அம்மனாக மாறிய ரேகா...அசத்தல் ஃபோட்டோஷுட் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-rekha-turns-amman-in-latest-photoshoot-oi65808.html#photos-5
சினிமாவில் நடித்த காலங்களில் தெய்வங்களின் வேடங்களில் நடிக்க தனது வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தனக்கு சாமி வேடத்தில் நடிக்க அதிகம் ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார் ரேகா.
சினிமாவில் நடித்த காலங்களில் தெய்வங்களின் வேடங்களில் நடிக்க தனது வாய்ப்பு கிடைக்கவில்லை....