bredcrumb

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!

By Chandru
| Updated: Friday, February 11, 2022, 17:05 [IST]
நடிகை ரேஷ்மா வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
1/8

2/8
மேலும் இவரின் ‘புஷ்பா’ கதாபாத்திரம் தமிழ் மக்களின் மனதில் நாகூறமாய் பதிந்தது.

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
3/8
பின் இவருக்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்க போட்டியாளராக களம் இறங்கினர்.

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
4/8
பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
5/8
இதனால் இவர் சின்னத்திரையில் கால் பதித்து செம பிஸியாக நடித்து வருகிறார்.

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
6/8
மேலும் இவர் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் செம சீரியசாக நடித்து வருகிறார். 

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
7/8
இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

PHOTOS : ப்பா... படு கவர்ச்சியில் ரசிகர்களை பதறவைத்த நடிகை ரேஷ்மா... உற்றுப் பார்க்கவைக்கும் சூப்பர் படங்கள் இதோ!
8/8
இந்நிலையில் தற்போது இவர் தனது இடையில் கண்ணாடியை சொருகி வைத்து இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X