Home / Photos
கிளாமர் செல்ஃபிகளை ஷேர் செய்த ரித்திகா சிங்.. லைக் பட்டனை நொறுக்கிய ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/7
Photo Credit: instagram@ ritika singh
Share
மாதவன் நடிப்பில் வெளிவந்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.
2/7
Photo Credit: instagram@ ritika singh
Share
நடிகையாக என்ட்ரி கொடுப்பதற்கு முன் பாக்சிங் வீரராக இருந்து வந்துள்ளார். பின்னர் அதே பாக்சிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக நடித்து தமிழில் பிரபலமானார்.
3/7
Photo Credit: instagram@ ritika singh
Share
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, லாரென்ஷின் சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
4/7
Photo Credit: instagram@ ritika singh
Share
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@ ritika singh
Share
பட ஷூட்டிங் ஒரு பக்கம் இருந்தாலும் பாக்சிங் செய்வதை தனது முதன்மை நோக்கமாக வைத்துள்ளார். உலகின் மிக பெரிய குத்துசண்டை வீராங்கனையாக ஆகவேண்டும் என்பதே இவரின் வாழ்நாள் லட்சியமாக உள்ளதாம்.
6/7
Photo Credit: instagram@ ritika singh
Share
தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் ரஜினியின் வேட்டையன் அதனை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இருப்பினும் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@ ritika singh
Share
இந்த நிலையில் ரித்திகா, கவர்ச்சியாக செல்ஃபி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications