Home / Photos
PHOTOS: ட்ரடிஷனல் லுக்கில் ஸ்பெஷல் போட்டோஷூட்.. ரித்திகா சிங்கின் ட்ரெண்டிங் படங்கள்!
By Chandru
நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரித்திகா சிங். சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் கிக் பாக்ஸிங்கில் பல போட்டிகளில் விளையாடியுள்ளாராம் பின்னர் தான் ரித்திகாவுக்கு பட வாய்ப்பு தேடி வந்ததாம்.
3/7
Photo Credit: instagram
Share
இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ரித்திகாவின் கதவை தட்டியது. விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஆண்டவன் கட்டளை' , நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து 'சிவலிங்கா' , அசோக் செல்வனுடன் 'ஓ மை கடவுளே' படத்திலும் நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram
Share
தமிழில் கலக்கிய ரித்திகா தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரித்திகா தற்போது மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
5/7
Photo Credit: instagram
Share
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி மலையாளத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில் வரும் ரித்திகாவின் ஐட்டம் டான்ஸ் பாடல் நல்ல ரீச் கொடுத்தது.
6/7
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ரித்திகா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அடிக்கடி மாடர்ன் உடைகளிலும் அவ்வப்போது ட்ரடேஷனல் உடையிலும் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைப்பார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் ரித்திகா தற்போது சேலையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications