Home / Photos
இன்ஸ்டாகிராமில் மளமளவென உயர்ந்த ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ்.. குஷியில் குடும்பஸ்தன் பட நடிகை.. கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேகனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Saanve Megghana
Share
மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் படத்தில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சான்வி மேகனா.
2/6
Photo Credit: instagram@Saanve Megghana
Share
படங்களில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் ஆல்பம் பாடலுக்கு கலக்கலாக நடனமாடி இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
3/6
Photo Credit: instagram@Saanve Megghana
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சைரா நரசிம்மா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram@Saanve Megghana
Share
சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் சான்வி, அடிக்கடி அசத்தலான ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Saanve Megghana
Share
தொடர்ந்து விதவிதமான ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸை ஈர்த்துவிட்டார்.
6/6
Photo Credit: instagram@Saanve Megghana
Share
1 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸை கடந்த சான்வி, அதனை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார். தற்போது இவரின் ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ் செலிப்ரேஷன் போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications