Home / Photos
பேக் போஸில் மிரட்டும் அழகு.. நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறு வயது நண்பனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் கண்ணாடி முன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சாக்ஷி அகர்வால் தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக நடந்து அசத்தியுள்ளார். மாடலிங்கில் கலக்கிய இவர் வெள்ளித்திரை வாய்ப்புக்கு பெரிதும் முயற்சித்துள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
அதன்படி அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.
3/7
Photo Credit: Instagram
Share
சின்ன சின்ன ரோலில் நடிப்பது என்று தன்னை மிகவும் பிரபலமாக்கிக்கொள்ள விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற இவர் இளைஞர்களின் மனதில் குடியேறினார்.
4/7
Photo Credit: Instagram
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடு வர தொடங்கியது. வளர்ந்து வரும் இளம் நடிகையான சாக்ஷி, சோசியல் மீடியாவையும் விட்டுவைக்கவில்லை.
5/7
Photo Credit: Instagram
Share
இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி, இதுவரை தனது காதல் விஷயத்தை ஒருமுறை கூட பகிர்ந்ததில்லை. தனது சிறு வயது நண்பன் நவ்நீத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டேன் என்று திருமணமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்காக ஷாக் கொடுத்துள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சாக்ஷி அகர்வாலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடித்துள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சாக்ஷிக்கும் நவ்நீத்துக்கும் காதல் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
7/7
Photo Credit: Instagram
Share
போட்டோஷூட்களில் கவனம் செலுத்தும் சாக்ஷி தற்போது புடவையில் கண்ணாடி முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications