bredcrumb

சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Sunday, April 18, 2021, 17:09 [IST]
தனது சிக்கென்ற உடம்பை காட்டி நடிகை சமந்தா நடத்திய லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
1/7
சென்னையில் பிறந்தவரான சமந்தா, 2010 ல் டைரக்டர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
2/7
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
3/7
தமிழில் பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, 10 என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி, 24, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
4/7
சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர், நந்தி உள்ளிட்ட பல விருதுகளை சமந்தா பெற்றுள்ளார்.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
5/7
2010 ம் ஆண்டு முதல் நடிகர் நாகர்ஜூனா – அமலா தம்பதியின் மகனான நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா, 2017 ல் திருமணம் செய்து கொண்டார்.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
6/7
கோவாவில் இந்து, கிறிஸ்தவம் என இரு மத முறைப்படியும் இரண்டு நாட்கள் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
சிக்கென்ற உடம்பை காட்டிய சமந்தா...லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
7/7
திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் சமந்தா, அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X