• search

PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?

By Chandru B
| Published: Thursday, November 24, 2022, 10:42 [IST]
PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?
1/11
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இந்த தகவல் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்...
Courtesy: instagram
PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?
2/11
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா.இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய இடத்தை அமைத்துக்கொண்டார்.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தமிழ்...
Courtesy: instagram
PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?
3/11
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா பின் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக முன்னேறினார்.எதார்த்தமான நடிப்பு, அழகிய தோற்றம், கியூட் எக்ஸ்பிரஷன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா பின் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும்...
Courtesy: instagram
PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?
4/11
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவிக்கு பின் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா உள்ளார்.சினிமாவில் ஸ்டாராக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில காரணங்களால் முடிவுக்கு வந்தது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவிக்கு பின் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக...
Courtesy: instagram
PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?
5/11
2021 ஆம் ஆண்டு சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்துகொண்டனர்.விவாகரத்திற்கு பின் பல விதமான விமர்சனங்களை கடந்து வந்த சமந்தா தனது வாழ்க்கையை மீண்டும் தனியாக வாழத்தொடங்கினார்.தனிமையும் இனிமையே.
2021 ஆம் ஆண்டு சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து...
Courtesy: instagram
PHOTOS : அறிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. நோய்க்கான காரணம் என்ன?
6/11
சினிமாவை விட்டு கொஞ்சம் காலம் ஒதுங்கியிருந்த சமந்தா, நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தில் வரும் 'ஓ சொல்றியே' பாட்டிற்கு கவர்ச்சி நடனம் அடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.சமந்தாவின் ரசிகர்களுக்கு இது மிக பெரிய சர்ப்ரைசாக அமைந்தது.இதைத்தொடர்ந்து பல படங்களில் பிஸியாக சமந்தா நடித்து வந்தார்.
சினிமாவை விட்டு கொஞ்சம் காலம் ஒதுங்கியிருந்த சமந்தா, நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா'...
Courtesy: instagram
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X