bredcrumb

செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!

By Chandru
| Published: Tuesday, July 13, 2021, 15:31 [IST]
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை வைரலாக்கி வருகின்றனர்.
செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
1/8

2/8
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
3/8
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் தெலுங்கு திரையில் அறிமுகமாகி பின் தமிழ்  திரையுலகில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானார்.
செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
4/8
இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்கள்  மத்தியில் நன்றாக பேசப்பட்டார். ரசிகர்களும் சமந்தாவை ரசிக்க தொடங்கினர்.

செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
5/8
பின் தமிழ்  திரையில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தமிழ் திரையில் ஜொலிக்க தொடங்கினார். தற்போது இவருக்கு மார்க்கெட் மதிப்பு அதிகம் என கூறலாம்.

செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
6/8
சமந்தாவின் ரசிகர்கள் எப்போது இவரது படம் திரைக்கு வரும் என நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.
செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
7/8
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படத்தை   பதிவு செய்வது சமந்தாவின் வழக்கமான நிகழ்வாகும்.
செம்மையா இருக்கீங்க சமந்தா.... உருகும் ரசிகர்கள்.. நெளியும் சமந்தா.. ஹாட் போட்டோஸ்!
8/8
தற்போது இவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் செம ஹாட்டாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த  ஆர்வத்துடன் சமந்தாவின் போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X