உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை?
By Chandru B
| Published: Tuesday, December 7, 2021, 17:22 [IST]
1/6
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை? | actress samantha interview about her divorce - Oneindia Tamil/photos/actress-samantha-interview-about-her-divorce-oi72092.html
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த...
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-samantha-interview-about-her-divorce-oi72092.html#photos-1
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம். மேலும் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வந்தந்திகளும் பரவி வந்தது.
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே...
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-samantha-interview-about-her-divorce-oi72092.html#photos-2
சமந்தா முன்பு தனது விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இதனிடையே தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
சமந்தா முன்பு தனது விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை...
விவாகரத்து முடிவால் சுக்குநூறாக உடைந்து விட்டேன்...! உருக்கமாக பேசிய விஜய் பட நடிகை? Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-samantha-interview-about-her-divorce-oi72092.html#photos-5
மேலும் இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது" என தெரிவித்துள்ளார் சமந்தா.
மேலும் இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்....