Home / Photos
PHOTOS : பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.. சமந்தாவின் ஏங்கவைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..
By Chandru
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா இன்ஸ்டாகிராமில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/15
Photo Credit: instagram
Share
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா இன்ஸ்டாகிராமில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/15
Photo Credit: instagram
Share
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
3/15
Photo Credit: instagram
Share
நடிகை சமந்தா புடவையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
4/15
Photo Credit: instagram
Share
மேலும் இந்த புகைப்படம் பதிவு செய்து ஒருசில மணி நேரங்களே ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
5/15
Photo Credit: instagram
Share
சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
6/15
Photo Credit: instagram
Share
இதைத்தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்த சமந்தா தனக்கு அரியவகை நோய் உள்ளதகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் போஸ்ட் செய்துள்ளார்.
7/15
Photo Credit: instagram
Share
சமந்தாவின் இந்த நிலையை கண்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தொடர்ந்து சமந்தா சமூகவலைதனைகளில் சில நாட்களாக ஆக்ட்டிவாக இல்லாமல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு பயணித்தார்.
8/15
Photo Credit: instagram
Share
சிகிச்சை முடிந்து இந்திய திரும்பிய சமந்தா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வழக்கம் போல் ஷேர் செய்ய ஆரம்பித்துள்ளார்.
9/15
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் 24.3 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.


Click it and Unblock the Notifications