• search

PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!

By Chandru B
| Published: Wednesday, January 19, 2022, 13:05 [IST]
PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!
1/6
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி விண்ணைத்தாண்டி வருவாயா,தெறி, கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி விண்ணைத்தாண்டி...
PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!
2/6
சமந்தா முன்னணி நடிகர்களின் படத்திலும், முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்த சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கின்றனர். 
சமந்தா முன்னணி நடிகர்களின் படத்திலும், முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்த சமந்தாவிற்கு...
PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!
3/6
தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். 
தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த...
PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!
4/6
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடி ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடி ஓ சொல்றியா மாமா பாடலுக்கு...
PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!
5/6
அதேபோன்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் எனர்ஜி, பாசிட்டிவ் லெவலுக்கு வாங்க என வாழ்த்து தெரிவித்தனர். 
அதேபோன்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்தார். இதனை பார்த்த ரசிகர்கள்...
PHOTOS : அதிகாலையில் ரோட்டில் ரன்னிங் சென்ற சமந்தா... சுற்றி சூழ்ந்து ரசித்த ரசிகர்கள்... நச் போட்டோஸ்!
6/6
இந்நிலையில், அதிகாலையில் சமந்தா ரன்னிங் செல்லும் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலையில் சமந்தா ரன்னிங் செல்லும் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X