Home / Photos
புதுப்பெண் பொலிவுடன் சமந்தா.. நெக்லஸ் விலை என்ன தெரியுமா?
By Divya Bala
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. புடவையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வளர்ந்த சமந்தா, விஜய், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் மயாசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல்வேறு சிகிச்சைகள் பெற்ற பிறகு, தற்போது உடல்நிலை குணமடைந்து திரும்பியுள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
சமந்தா சமீபகாலமாக பல நிறுவனங்களில் முதலீடுகளை செய்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
இவர் சமீபத்தில் இயக்குனர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் எழுத்தில் மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது இவர் புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சமந்தா அணிந்துள்ள முத்துகள் மற்றும் கற்களுடன் தங்க பூச்சு செய்யப்பட்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த நெக்லசின் விலை 21218 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications