Home / Photos
பக்கத்து வீட்டு பெண் போல சிம்பிள் லுக்கில் சமந்தா.. ஆனா புடவை விலை லட்சங்களா?
By Divya Bala
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா, விஜய், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். அதேசமயம் யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
நடிப்பை தாண்டி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் வெளியான ‘சுபம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
4/5
Photo Credit: Instagram
Share
இதற்கிடையில், தற்போது ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் சமந்தா, புடவையில் போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார். எளிமையான லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
5/5
Photo Credit: Instagram
Share
கைகளால் பெயிண்ட் செய்யப்பட்டு, கைஎம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கலம்காரி புடவையின் விலை தோராயமாக ரூ.1.50 லட்சம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications