Home / Photos
கடலில் ஆட்டம் போட்ட வாத்தி பட நடிகை.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருவபவர் சம்யுக்தா. தற்போது கடலில் விளையாடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
2016-ல் வெளியான மலையாளப் படம் பாப்கார்ன் மூலம் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்தார் சம்யுக்தா. அந்த படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் பெற்றார்.
3/5
Photo Credit: Instagram
Share
2018-ல் வெளியான மலையாள பழிவாங்கும் திரில்லர் லில்லி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். அதே ஆண்டில் உயரே படத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
கன்னடத்தில் காலிபட்டா 2 மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் வாத்தி படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த அவர், ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பைப் பெற்றார்.
5/5
Photo Credit: Instagram
Share
படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் சம்யுக்தா. தற்போது கடலில் விளையாடி, ஆட்டம் போட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இஹற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications