Home / Photos
டைட் கவுனில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
By Divya Bala
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருவபவர் சம்யுக்தா. தற்போது கவுனில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
2016-ல் வெளியான மலையாளப் படம் பாப்கார்ன் மூலம் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்தார் சம்யுக்தா. அந்த படத்தில் அஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் பெற்றார்.
3/5
Photo Credit: Instagram
Share
2018-ல் வெளியான மலையாள பழிவாங்கும் திரில்லர் லில்லி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். அதே ஆண்டில் உயரே படத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
கன்னடத்தில் காலிபட்டா 2 மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் வாத்தி படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த அவர், ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பைப் பெற்றார்.
5/5
Photo Credit: Instagram
Share
படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் சம்யுக்தா. தற்போது டைட் கவுனில் ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications