Home / Photos
மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலம்.. கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்கள்!
By Divya Bala
நடிகை சம்யுக்தா ஷான், மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பாக பங்கேற்று, ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பெற்றவர் நடிகை சம்யுக்தா ஷான்.
2/5
Photo Credit: Instagram
Share
பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்து, அவர் சினிமா உலகில் புதிய பட வாய்ப்புகளை தேடி வரத் தொடங்கினார். ‘மை டியர் பூதம்’, ‘காபி வித் காதல்’, விஜயின் ‘வாரிசு’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது சினிமா உலகின் கவனத்தை ஈர்க்க சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மாடர்ன் ஆடைகளில் அடிக்கடி போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வரும் சம்யுக்தா, ஃபிட்னெஸ்சில் அதிக ஆர்வம் கொண்டவர்.
4/5
Photo Credit: Instagram
Share
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் கிரிஸ் ஸ்ரீகாந்தின் மகனான அனிருத்தா என்பவருடன் சமீபத்தில் சம்யுக்தா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது இவர்கள் தேனிலவை மாலத்தீவில் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுளளார் சம்யுக்தா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications