Home / Photos
சூரியகாந்தி பூக்கள் நடுவில் மின்னும் லப்பர் பந்து நாயகி.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
By Divya Bala
லப்பர் பந்து நாயகி சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
சஞ்சனா, ஆரம்பத்தில் “ஆவ்சம் மச்சி ” யூடியூப் சேனலில் கிராபிக் டிசைனர் ஆக பணியாற்றினார். அதோடு சில வீடியோக்களிலும் நடித்ததன் மூலம் கலைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார்.
2/5
Photo Credit: Instagram
Share
தமிழ் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களில் கவனம் ஈர்த்து வரும் நடிகைகளில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர்.
3/5
Photo Credit: Instagram
Share
வதந்தி: தி பேபிள் ஆஃப் வேலோனி , லப்பர் பந்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது.
4/5
Photo Credit: Instagram
Share
இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். டிசி என்ற புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது இவர் சூரியகாந்தி பூக்கள் நிறைந்த தோட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications