Home / Photos
PHOTOS: 'லியோ' படத்தில் வக்கீலாக வந்தது இவங்களா? இவங்களுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா?
By Chandru
தமிழில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் படம் லியோ. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர், நடிகைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாந்தி மாயாதேவி.
1/7
Photo Credit: Instagram
Share
தமிழில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் படம் லியோ. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர், நடிகைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாந்தி மாயாதேவி.
2/7
Photo Credit: Instagram
Share
தற்போது கேரளா உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் சாந்தி. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவருடைய திறமையால் மொத்த பேரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சாந்தி மாயாதேவி முன்னதாக மம்முட்டியுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3/7
Photo Credit: Instagram
Share
தொலைக்காட்சி சேனல்களில் ஆங்கராக பணியாற்றியவர் சாந்தி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மலையாள தொலைக்காட்சியான அம்ரிதா டிவி, ஏசியாநெட் சேனலிலும் ஆங்கராக பணியாற்றியிருக்கிறார் சாந்தி மாயாதேவி.
4/7
Photo Credit: Instagram
Share
லியோ படத்தில் இவர் வக்கீலாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை அப்போது ஆர்வமாக வைத்திருந்தது. அதற்கு முக்கிய காரணம் த்ரிஷ்யம் 2 படத்தில் இவரது நடிப்பு ஆகும்.
5/7
Photo Credit: Instagram
Share
திரிஷ்யம் 2 படத்தில் ரேணுகா என்ற கதாப்பாத்திரத்தில் வக்கீலாக நடித்துள்ளார் சாந்தி மாயாதேவி. இவரது வாதாடும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அவர் நிஜத்திலும் வக்கீலாகும். இவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
சாந்தி மாயாதேவியின் ஒரிஜினல் பெயர் சாந்தி பிரியா. இவரது கணவர் பெயர் ஷிஜூ ராஜசேகரன். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சாந்தி கேரள மாநிலம் நெடுமங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். பின்னர் கேரள சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவரை பார்த்தால் குழந்தைக்கு அம்மா போல என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications