சாரா அலிகான் அசத்தல் ஃபோட்டோஸ்
1/5
Actress Sara Aki Khan colourful photos | சாரா அலிகான் அசத்தல் ஃபோட்டோஸ் - Oneindia Tamil
/photos/actress-sara-aki-khan-colourful-oi60552.html
பாலிவுட்டில் பலரின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக இருந்து வருபவர் சாரா அலி கான். இவர் பிரபல நடிகர்கள் சைஃப் அலி கான் – அமிர்தா சிங்கின் மகளாவார்.
பாலிவுட்டில் பலரின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக இருந்து வருபவர் சாரா அலி கான். இவர் பிரபல...
2/5
சாரா அலிகான் அசத்தல் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-sara-aki-khan-colourful-oi60552.html#photos-1
இந்தி திரையுலகின் முன்னாள் காதல் ஜோடியான பட்டோடி – ஷர்மிளா தாகூரின் பேத்தியான சாரா அலி கான், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தவர்.
இந்தி திரையுலகின் முன்னாள் காதல் ஜோடியான பட்டோடி – ஷர்மிளா தாகூரின் பேத்தியான சாரா அலி...
3/5
சாரா அலிகான் அசத்தல் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-sara-aki-khan-colourful-oi60552.html#photos-2
படிப்பை அடித்த கையேடு நடிக்க வந்த சாரா அலி கான், கேதார்நாத் மற்றும் சிம்பா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி படங்களாக அமைந்தன.
படிப்பை அடித்த கையேடு நடிக்க வந்த சாரா அலி கான், கேதார்நாத் மற்றும் சிம்பா ஆகிய படங்களில்...
4/5
சாரா அலிகான் அசத்தல் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-sara-aki-khan-colourful-oi60552.html#photos-3
கேதார்நாத் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும் சாரா அலி கான் பெற்றார்.
கேதார்நாத் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினையும் சாரா...
5/5
சாரா அலிகான் அசத்தல் ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-sara-aki-khan-colourful-oi60552.html#photos-4
நடிக்க வந்த ஓராண்டிலேயே 2019 ல் ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையின் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்தார்.
நடிக்க வந்த ஓராண்டிலேயே 2019 ல் ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையின் 100 இந்திய பிரபலங்களின்...