• search

தேவலோக ரம்பை மாதிரி மாறிட்டாங்களே.. தனுஷ் பட நடிகையின் ராயல் போட்டோஸ்!

தேவலோக ரம்பை மாதிரி மாறிட்டாங்களே.. தனுஷ் பட நடிகையின் ராயல் போட்டோஸ்!
1/5
கலர் மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை சாரா அலி கான். 
கலர் மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு...
Courtesy: instagram
தேவலோக ரம்பை மாதிரி மாறிட்டாங்களே.. தனுஷ் பட நடிகையின் ராயல் போட்டோஸ்!
2/5
இளவரசி போலவும் தேவலோக ரம்பை போலவும் ரொம்பவே அழகா இருக்கீங்க சாரா அலி கான் என ஏகப்பட்ட ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வர்ணித்து வருகின்றனர்.
இளவரசி போலவும் தேவலோக ரம்பை போலவும் ரொம்பவே அழகா இருக்கீங்க சாரா அலி கான் என ஏகப்பட்ட...
Courtesy: instagram
தேவலோக ரம்பை மாதிரி மாறிட்டாங்களே.. தனுஷ் பட நடிகையின் ராயல் போட்டோஸ்!
3/5
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது விளம்பர படம் ஒன்றுக்காக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். 
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது விளம்பர படம்...
Courtesy: instagram
தேவலோக ரம்பை மாதிரி மாறிட்டாங்களே.. தனுஷ் பட நடிகையின் ராயல் போட்டோஸ்!
4/5
கேதார்நாத், சிம்பா, லவ் ஆஜ் கல், கூலி நம்பர் ஒன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக நடிகர் தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள அட்ரங்கி ரே படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 
கேதார்நாத், சிம்பா, லவ் ஆஜ் கல், கூலி நம்பர் ஒன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், அடுத்ததாக...
Courtesy: instagram
தேவலோக ரம்பை மாதிரி மாறிட்டாங்களே.. தனுஷ் பட நடிகையின் ராயல் போட்டோஸ்!
5/5
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மூத்த மகள் சாரா அலி கான். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதார்நாத் படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். 
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மூத்த மகள் சாரா அலி கான். மறைந்த பாலிவுட் நடிகர்...
Courtesy: instagram
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X