Home / Photos
PHOTOS : கிராமத்து வாழ்க்கையை என்ஜோய் பண்ணும் சீரியல் நடிகை.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..
By Chandru
1985 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜா இயக்கி, நடித்த ஆண்பாவம் என்ற படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. முதல் படைத்தல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தமிழில் முனன்ணி நடிகையாக கலக்கி வருகிறார்.
1/7
Photo Credit: instagram
Share
1985 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜ் இயக்கி, நடித்த 'ஆண்பாவம்' என்ற படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தமிழில் முனன்ணி நடிகையாக கலக்கி வருகிறார்.
2/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் அர்ஜுன் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். ரஜினியுடன் குரு சிஷியன், கமலுடன் உன்னால் முடியும் தம்பி, அர்ஜூனுடன் சங்கர் குறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகையாக வலம் வந்த சீதா, நடிகர் பார்த்திபண்ணுடன் இணைந்து புதிய பாதை என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் ரீல் ஜோடியாக நடித்த இருவருக்கும் இடையில் காதல் மலர பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
4/7
Photo Credit: instagram
Share
1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சீதா - பார்த்திபன் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் திரை வாழ்க்கையில் தலையை காட்டாத சீதா, கடந்த 2001 ஆம் ஆண்டு பார்த்திபனை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
5/7
Photo Credit: instagram
Share
திரை துறையில் ஆக்ட்டிவாக இல்லாத சீதா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் சின்னத்திரையில் அம்மா, சித்தி உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல மொழி படங்களில் கலக்கிய சீதா, சமூக வலைத்தளங்களிலும் கலக்கி வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர்புல் புகைப்படங்கள் மற்றும் மொட்டை மாடி தோட்டத்தில் வளரும் காய்கறிகள் குறித்த வீடியோவை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் சீதா, தனது சொந்த கிராமத்திற்கு சென்று குலதெய்வம் கோவில் வழிபாடு செய்யும் வீடியோ பதிவை பதிவிட்டுள்ளார்.
7/7
Photo Credit: instagram
Share
தற்போது சீதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் ஏகப்பட்ட லைக்குகளை பற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சீதா, பார்த்திபனை திருமணம் செய்தபின்னர் ஏன் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதை மனந்திறந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications