Home / Photos
photos : காற்றே என் வாசல் வந்தாய்.. நடிகை ஷபானா ஷாஜஹான் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ!
By Chandru
ஷபானா ஷாஜஹான் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
1/12
Photo Credit: Instagram
Share
ஷபானா ஷாஜஹான் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
2/12
Photo Credit: Instagram
Share
ஷபானா ஷாஜஹான் என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல இந்திய நடிகை ஆவார்
3/12
Photo Credit: Instagram
Share
இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார்
4/12
Photo Credit: Instagram
Share
மேலும் இவர் பல விருதுகள், வாங்கி உள்ளார்
5/12
Photo Credit: Instagram
Share
ஷபானா, ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மும்பையில் படித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் பட்டம் பெற்றவர்
6/12
Photo Credit: Instagram
Share
இவர் 2016-இல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்
7/12
Photo Credit: Instagram
Share
தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நடித்து, மக்கள் விரும்பும் கதாநாயகி ஆகி விட்டார்
8/12
Photo Credit: Instagram
Share
இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவர் இவர் 2021 நவம்பர் 11 ம் திகதி ஆரியன் என்பவரை 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்
9/12
Photo Credit: Instagram
Share
இந்தப் படங்களைப் பார்த்து ரசிகர்கள் மயங்கிய நிலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications