Home / Photos
ட்ரான்ஸ்பரண்ட் உடையில்.. கலக்கல் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!
By Divya Bala
நடிகை சாக்ஷி அகர்வால் கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சாக்ஷி அகர்வால் தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக அசத்தி வந்தார்
2/5
Photo Credit: Instagram
Share
படி படியாக முன்னேறி அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
அதனை தொடர்ந்து காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார்.
4/5
Photo Credit: Instagram
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வர தொடங்கியது. போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார் சாக்ஷி
5/5
Photo Credit: Instagram
Share
நடிகை சாக்ஷி அகர்வால், சமீபத்தில் செய்த போட்டோஷூட்டில் பிளாக் ட்ரான்ஸ்பரென்ட் டிரஸ்ஸில் வெளியாகிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications