Home / Photos
அர்ஜுன் ரெட்டி நாயகியா இது? கிளாமர் லுக்கில் இப்படி கிறங்க வைக்கிறாங்களே!
By Chandru
நடிகை ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/8
Photo Credit: instagram@shalini pandey
Share
தெலுங்கில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷாலினி பாண்டே.
2/8
Photo Credit: instagram@shalini pandey
Share
அறிமுகமான முதல் படமே இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியது. பான் இந்தியா அளவில் பேசப்பட்டார்.
3/8
Photo Credit: instagram@shalini pandey
Share
ஒரே படம் மூலம் பாப்புலரான ஷாலினி, ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த '100% காதல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
4/8
Photo Credit: instagram@shalini pandey
Share
தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'இட்லி கடை' படம் தான் ஷாலினி தமிழில் நடித்த கடைசி படமாகும்.
5/8
Photo Credit: instagram@shalini pandey
Share
அளவான படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் கிளாமர் காட்டுவதை ஒருநாளும் தவறவிடமாட்டார்.
6/8
Photo Credit: instagram@shalini pandey
Share
அவ்வப்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாவில் பகிர்த்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@shalini pandey
Share
சமீபத்தில் கூட ஷாலினியின் போலி ஆபாச பட வீடியோ வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்து வேதனையுடன் இன்ஸ்டாவில் வீடியோவும் பகிர்ந்திருந்தார்.
8/8
Photo Credit: instagram@shalini pandey
Share
இந்த நிலையில் தற்போது ஷாலினியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications