Home / Photos
கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் ஷாலினி பாண்டே.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஷாலினி பாண்டே, டைட்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/9
Photo Credit: instagram
Share
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை ஷாலினி பாண்டே.
2/9
Photo Credit: instagram
Share
சினிமாவில் அறிமுகமான முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் ஷாலினிக்கு மவுசு அதிகமானது.
3/9
Photo Credit: instagram
Share
தொடர்ந்து அடுத்தடுத்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு என ஷாலினிக்கு வாய்ப்புகள் குவிந்தது.
4/9
Photo Credit: instagram
Share
நடிகர் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக 100% காதல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதை தொடர்ந்து ஜீவாவுடன் இணைந்து கொரில்லா படத்தில் நடித்துள்ளார்.
5/9
Photo Credit: instagram
Share
தொடர்ந்து தமிழில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
6/9
Photo Credit: instagram
Share
தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்து தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.
7/9
Photo Credit: instagram
Share
தென்னிந்திய திரைப்படங்களை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கலக்கல் நாயகியாக வலம் வருகிறார்.
8/9
Photo Credit: instagram
Share
ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கும் ஷாலினி, அவ்வப்போது கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வது வழக்கம்.
9/9
Photo Credit: instagram
Share
இந்தநிலையில் ஷாலினி, டைட்டான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications