Home / Photos
PHOTOS : காணாமல் போய் திரும்ப கிடைத்த ஐ-போனுடன்.. போஸ் கொடுத்த ஷாலு ஷாமு.. அட்வைஸ் பண்ணும் நெட்டிசன்கள்..
By Chandru
நடிகை ஷாலு ஷாமுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வைரளியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் ஷாலு ஷாமு கையில் வைத்திருக்கும் பொருள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/10
Photo Credit: instagram
Share
நடிகை ஷாலு ஷாமுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வைரளியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தில் ஷாலு ஷாமு கையில் வைத்திருக்கும் பொருள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2/10
Photo Credit: instagram
Share
நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காதல், காமெடி திரைப்படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' . இப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷாமு நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
3/10
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல், ரெக்கை உள்ளிட்ட சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். திரையில் காமெடி நடிகையாக வலம் வந்த ஷாலுவுக்கு, அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
4/10
Photo Credit: instagram
Share
படங்களில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஷாலுவின் கவனம் இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பியது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஷாலு, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
5/10
Photo Credit: instagram
Share
டாப் நடிகைகளை போல் இல்லாவிட்டாலும் தனக்கென சில ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ஷாலு ஷாமு, அவர்களை தக்கவைத்துக்கொள்ள இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் செய்து குஷிப்படுத்தி வருகிறார்.
6/10
Photo Credit: instagram
Share
சமூக வலைத்தளங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் ஷாலு, கடந்த 9ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகை நாளில் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சூளைமேட்டில் தனது நண்பர்கள் வீட்டில் இரவு தங்கிவிட்டார்.
7/10
Photo Credit: instagram
Share
அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தால் பக்கத்தில் இருந்து ஐ- போனை காணவில்லை. சமீபத்தில் சுமார் 2 லட்ச ரூபாயில் ஐ-போன் 14 Pro Max வாங்கிய ஷாலுக்காவு பக்கென இருந்தது. போன் காணாமல் போனதையடுத்து பட்டினம்பாக்கம் கோவில் நிலையத்தில் ஷாலு புகார் அளித்துள்ளார்.
8/10
Photo Credit: instagram
Share
மேலும் இந்த புகாரில் தனது நண்பர்களின் மேல் சந்தேகம் இருப்பதாக ஷாலு புகார் கொடுக்க, போலீசார் தீவிர விசரனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி மதியம் ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு டன்சோவில் ஒரு பார்சல் வந்துள்ளது. அந்த பார்ச்சலில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஐ-போன் இருந்ததைக் கண்டு ஷாலு ஷம்மு அதிர்ச்சியடைந்தார்.
9/10
Photo Credit: instagram
Share
சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான ஷாலு, ஐ- போன் காணாமல் போன விவகாரத்தில் டாக் ஆஃப் தி டௌனாக மாறிவிட்டார். தற்போது செல் போன் கிடைத்த சந்தோஷத்தில் மீண்டும் இணையத்தளத்தில் பதிவிட போட்டோஷூட்டில் இறங்கிவிட்டார்.


Click it and Unblock the Notifications